மீ டூ சின்மயி இன்னும் பல பெண்களை தனக்கு ஆதரவாக இணையத்தில் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். “பெண்களே வாருங்க”என சின்மயி அழைப்பதைப் பார்த்தால் …….?
“தைரியமாக வாருங்கள். பத்திரிகை துறையில் பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். உங்கள் கதைகளைச் சொல்லுங்கள்.உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்” என சொல்லி கூப்பிட்டிருக்கிறார்.