“என்ஜிகே எப்ப சார் வரும்னு சூர்யாவின் ரசிகர்கள் விதம் விதமாக சாமிக்கு நேர்ந்திருக்காங்க. தீபாவளியில் நாங்க வெடிக்கப்போற வெடிதான் ஆகாயத்தையே கிழிக்கும்”என எதிர்பார்த்திருந்தவர்கள் விழி சோர்ந்து போயிருக்கிறார்கள்.
“எப்ப சார் என்.ஜி.கே.?”
டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ரகுல்பிரீத்.சாய் பல்லவி ஆகிய பஞ்சவர்ணக் கிளிகள். காதல் காட்சிகளுக்கு இயக்குநர் செல்வராகவன் ரேஷன்கார்டு போடவில்லை அளவே இல்லாமல் ஆக்சன் சீன்கள்.அவைகளுக்கு நிகராக லவ் சீன்கள்.என படம் முழுவதும் ரன்னிங் ரேஸ் தான்!
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு “நவம்பரில் பைனல் ஷூட்டிங்.பின்னர் நானே தேதி சொல்வேன். உங்களுக்கு பெரிய விருந்து படா கானா காத்திருக்கு”என்கிறார்.