குட்டி குஷ்பூ வாக கொழுக் ,மொளுக் என அறிமுகம் ஆனவர் பஞ்சாப் கோதுமை ஹன்சிகா
தற்போது அரண்மனை-2,உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். ஜீரோ சைஸ் மீது திடீர் மோகம் கொண்ட ஹன்ஷிகா, சற்று உடலை குறைத்து, தற்போது தமிழ் சினிமாவில் ‘ ஸ்லிம்’ நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார், இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பில் திடிரென்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார். என்ன என்று விசாரித்தால், இயக்குனர் உள்பட படப்பிடிப்பில் இருந்தவர்கள் பதறிப்போய் உடனே மருத்துவமனைக்கு ஹன்சிகாவை அனுப்பி வைத்துள்ளனர். என்ன என்று விசாரித்தால், உடம்பை குறைப்பதற்காக இவர் எடுத்த சிகிச்சை ,மற்றும் ஓய்வின்றி இடைவிடாத நடிப்பு ஆகியவை தான் மயக்கத்துக்கு காரணமாம்.