இன்று நடிகர் வடிவேலுவின் மகள்.கலைவாணி-.ராமலிங்கம் திருமணம் மதுரையில் நாடார் சந்திரஅம்மாள் திருமண மஹாலில் நடைபெற்றது நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர் தி.மு.க .பிரமுகர் பூச்சிமுருகன் குடும்பத்துடன் வாழ்த்திய படம். போன மாதம் தான் நிச்சயதார்த்தம் நடந்தது, சிறிய அளவில் நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்து கொண்டார்கள். வடிவேலுவின் கடைசி மகள் திருமணத்துக்காவது திரை உலகத்தினரை அழைப்பார் என வடிவேலுவின் உறவுகள் நம்பி இருந்தார்கள். ஆனால் பூச்சி முருகனுடன் நிறுத்தி விட்டார். வடிவேலுவுக்கு தமிழ்ச்சினிமா ரெட் கார்டு போட்டிருப்பதாக முன்னர் சொல்லப்பட்டது. இவருக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பிரச்னை .