“கட்சி அமைப்பதற்கான 90 சதவிகித வேலைகள் தயாராக உள்ளது விரைவில் கட்சியை அறிவிப்பேன் ஆனால் டிசம்பர் 12 கட்சி அறிவிப்பு அல்ல” என்று தலைவர் ரஜினிகாந்த் கூறினார்
“பெண்கள் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அதே சமயம் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று தெரிவித்த அவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று தெரிவித்தார்.
Metoo விவகாரம் பெண்களுக்கு சாதகமான ஒன்று அதனை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது வைரமுத்து மேல் கொடுக்கப்பட்ட புகாரை அவர் நிராகரித்துள்ளார் அதற்குரிய ஆதாரம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இறுதியாக பேட்ட பராக் என்று பேட்ட படத்தின் வசனத்தை அவர் கூறினார்.