One word : Kettavan. #metoo
2:47 AM – 21 Oct 2018
மீ டூ வில் முன்னொரு கால நடிகை லேகா வாஷிங்டன் சுருக்கமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
ஒரு வார்த்தை ; கெட்டவன்# மீ டூ
பெயரையும் சொல்லவில்லை.ஊரையும் சொல்லவில்லை. ஆனால் சிம்புவின் ரசிகர்கள் கம்பு எடுத்து சுத்தி நொங்கி விட்டார்கள் .உனக்கு லைப்ல பெயிலியர்.இந்த மாதிரி பதிவு போட்டு பேமஸ் ஆகணும்னு பாக்கிறியா என்று ஒருவரும் பேரன் பேத்தி எடுத்துட்டு இப்ப வந்து என்ன புலம்பல் என்று ஒருவரும் இப்படி நிறைய பேர் சிம்புவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.