‘வளரும் பிறையும், தேயும் பிறையும் வாழச்சொல்வதை கேட்கின்றேன். இரவு முழுவதும் தூக்கமின்றி எங்கும்உன்னைக் காண்கின்றேன் .’ எனப் பாடத் தோன்றுகிறதா?
நடிகையின் பெயர் பாத்திமா.
‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார் .கூச்சமின்றி சொல்லுங்கள் .பளிச்சென அவரிடம் என்ன தெரிகிறது?
தயக்கம் வேண்டாம்!
இடது காலில் கறுப்புக் கயிறு.!அதைத்தானே பார்த்தீர்கள்.?
எதற்காக கட்டியிருக்கிறார்.
திருஷ்டிக்காக!
மந்திரக்கயிறு. மந்திரித்த கயிறு. பில்லி சூனியம் வைக்க முடியாது.
நம்ப முடிகிறதா? இந்த நவீன யுகத்தில் புதுமைப் பெண்களும் கறுப்புக் கயிறை நம்புகிறார்கள்.