எல்லா நடிகைகளுமே மன சாட்சிக்கு மங்களம் பாடக் கூடியவர்கள் இல்லை என்பது நடிகை ஹர்ஷிகா பூனச்சாவின் வார்த்தைகளை கேட்டபோது புரிந்தது. தெலுங்கில் பத்து வருடங்களாக இருப்பவர் பூனச்சா. மீ டூ என்கிற பெயரில் தினமும் ஒரு ஆள் வீதம் பாலியல் குற்றம் சாட்டுகிற அந்த இயக்கத்துப் பெண்களைப் பார்த்து செவிட்டில் அறைந்து கேட்டிருக்கிறார்.
“பத்து, பதினைந்து வருஷமாக கடுமையா பாடுபட்டு திறமையால் உழைச்சு ஒருவன் முன்னுக்கு வந்தால் அவன் மீது ஒரே ஸ்டேட்மென்ட் விட்டு காலி பண்றீங்களே?
ஆரம்ப காலத்தில் படத்தில் நடிப்பதற்காக பணம் சம்பாதிப்பதற்காக, ஆடம்பரமாக வாழ்வதற்காக அவர்கள் தேவைப்பட்டார்கள். அப்போதெல்லாம் உங்களுக்கு மீ டூ என்ன ஆச்சு? படுத்துக்கிடந்து, அவனைக்கட்டிப் பிடிச்சு தொங்கியதெல்லாம் என்ன ஆச்சு?” என்று கேட்டிருக்கிறார் பூனச்சா?
என்ன பண்ணப்போறாங்க?