சாவித்திரியின் வாழ்க்கையில் ஒரு பகுதி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுவிட்டதால் தற்போது டோலிவுட் கோலிவுட் இரண்டிலும் பயோபிக் படங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
அளவுக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நான்கு வருஷம் சிறைத்தண்டனை பெற்றவர்களில் ஜெயலலிதா,சசிகலா இருவரும் முக்கியமானவர்கள். இவர்களில் ஜெ.உயிருடன் இல்லை. அவரது சாவிலும் மரணம் இருப்பதாக விசாரணை நடந்து வருகிறது.
ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு படமும் ,பிரியதர்சினி இயக்கத்தில் ஒரு படமும் ஜெ.வரலாறு பற்றி வரப்போகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
Jeyanandh Dhivakaran
#natarajan_76_birthday
ஜெ.மரணத்துக்குப் பிறகு அந்த கட்சி பல கூறாக உடைந்து கிடப்பது போல பலரும் படம் எடுப்பதாக கிளம்பி இருக்கிறார்கள்.