“பொங்கல் வைக்கிறோம். தமிழ் வருசப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுறோம். ‘தல’ படம் விஸ்வாசம் பார்த்துட்டு அடுத்த ஷோவும் பார்க்கிறோம்” என்று படு உற்சாகமுடன் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
பொங்கலுக்கு தலைவர் ரஜினியின் பேட்ட வருகிறது என்று அறிவிப்பு வந்ததும் அப்படின்னா விஸ்வாசம் படம் தள்ளித்தானே போகும் என்பதாக சிலர் கொளுத்தி விட்டனர். இரண்டு படத்தையும் பார்த்தால் என்ன தப்பா?
இங்கேதான் தல டீம் சாணக்கியத்தை காட்டியது.
தல அஜித்தை பட்டு வேட்டி,சட்டையில் உட்காரச்சொல்லி டைரக்டர் சிவா ஒரு பக்கமும் ஒளிப்பதிவாளர் வெற்றி இன்னொரு பக்கமும் உட்கார்ந்து “தமிழர் திருநாள்’வாழ்த்துகள் என்று வலைப்பக்கங்களில் அதிரடி காட்டி விட்டார்கள்.
படம் போட்டு விஸ்வாசம் பொங்கல் வருகையை உணர்த்தி விட்டார்கள்.!
விஞ்ஞானம் பேசுதப்பா!