“ஒருத்தியும் சொல்ல மாட்டேங்கிறா ..என்ன நடந்தது என்பதை வெளியில் சொன்னால்தானே ஊர் உலகத்துக்கு தெரியும்” என்று கவலைப் பட்டது ஒரு நேரம்.
இப்ப விடிஞ்சி எழுந்து கண்ணைத் திறந்தால் பலவிதமான பாலியல் குற்றச்சாட்டுகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான அனுபவங்கள்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாலிவுட் நடிகை.
“என்னப்பா புதுசா சொல்றீங்க. பாலியல் பிரச்னை என்ன இப்ப நேத்தா நடக்கிறது? பெண்களை சுத்தி காமாந்தகர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?” என ஜஸ்ட் லைக் தட் சொல்லிருக்காங்க.