பொய்கள் புயல்போல் வீசும் – ஆனால், உண்மை மெதுவாய் பேசும்! என கார்க்கி டிவீட் பண்ணி இருக்கிறார். இது லிங்கா படத்தில் கவிஞர் எழுதிய பாடலில் இரு வரிகள்.
உண்மையையே பேசியதால் அரிச்சந்திரன் நாட்டையே இழந்தான். மனைவியை,மகவை மறந்தான் என்பது ஆத்திக மகாசபை சொல்லி வருகிற கதை.
பொய்கள் சின்மயியைப் போல வேகமாக வீசுகிறது என்பதாக கார்க்கி சொல்ல வருகிறாரோ?