நானா படேகர் மீது பாலியல் புகார் செய்த தனுஸ்ரீ மீது பிரபல நடிகை ராக்கி சாவந்த் அதிர்ச்சி குண்டுகளை வீசி மீ டூ இயக்கத்தை அசைத்திருக்கிறார்.
“நான் ஒரு விருந்துக்கு சென்றிருந்தபோது அங்கு இருந்த தனு ஸ்ரீ என்னுடைய வாயில் வலுக்கட்டாயமாக சிகரெட்டை திணித்தார் .மேலும் தனு ஸ்ரீக்கு ஆண்களை பிடிக்காது. அவர் ஓரின சேர்க்கையாளர்”என பயங்கரமான குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.
அட தேவுடா! ஆண்கள் மீது குற்றம் சாட்டி வந்த நடிகைகள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.