பேட்ட ஒரு பக்கம் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு தேவபானமாக தேவைப்படுவது 2.0 படம்தான்.! த கிரேட் ஷங்கர், இசைப்புயல் ரகுமான்,இன்டர்நேஷனல் கவர்ச்சி ஏமி ,இந்தியாவின் கலக்கல் ராஜா அக்ஷய் குமார் ஆகியோரின் கூட்டணியில் உருவாக்கி இருக்கிற படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு !
இதை லைகா பயன்படுத்திக் கொள்வதற்காக 2.0 படத்தின் போஸ்டர்கள்,டிஜிட்டல் ஓவியங்களை தினமும் வெளியிடப் போகிறார்களாம்.
அப்படியானால் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகப் போனஸ்தானே!