இந்தப்படத்துக்கு என்ன அருத்தம்?
கல்யாணப் பெண்ணை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது என்றுதான் சொல்வார்கள். அந்த பச்சை இலைகள் மெட்டியை நினைவுப் படுத்துவதாக சொல்வார்கள்.
இந்த கால் அனுஷ்காவுக்கு சொந்தம். இந்த படத்தை அவரே வெளியிட்டு இதற்கு தலைப்பு அவசியம் இல்லை என குறிப்பிட்டிருக்கிறார்,
தனக்கு விரைவில் கல்யாணம் நடக்கப்போகிறது என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார் என்பதாக நெருங்கியவர்கள் சொல்கிறார்கள்.
தனது நீண்ட நாள் கிசு கிசு காதலரான பிரபாஷ்க்கு டிசைனர் கைக்கடிகாரம் பரிசளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பிரபாஷ்க்கு 39 வயது. அனுஷ்காவுக்கு 36.