‘வருஷம் தோறும் வசந்தம் தேடி
வருவோம் இங்கே!
வாடைக்காற்றில் மூடும் பனியில்
மகிழ்வோம் இங்கே!’
நேற்று பிக்பாஸ் ஆரவ் பிறந்தநாள். வழக்கம்போல நட்பு வட்டங்கள் இரவில் கூடி குதூகளிப்பார்கள்.
குறையொன்றும் இல்லை என்று கோனியாக் மகிழ்ச்சியில் வார்த்தைகளை கொட்டுவார்கள்.
மருத்துவ முத்தம் கொடுத்து பார்வையாளர்களைப் பறக்கவிட்ட ஓவியா விருந்தில் கலந்து கொண்டது பலரது விழிகளை வியப்பில் தள்ளி விட்டது.
காதல் உண்மைதானா?