சுஜா வருணி. பிக்பாஸ் புகழ். சிறுவேடத்தில் பல படங்கள். இவரும் நடிகை ஸ்ரீ பிரியாவின் சகோதரி மகன் சிவகுமாரும் நீண்ட நாள் காதலர்கள். இவர்களது காதலை சிவகுமார்தான் வெளியிட்டார்.
தங்களின் கல்யாண அழைப்பிதழை முதலில் உலகநாயகன் கமலுக்குத்தான் வைக்க வேண்டும் என்பதற்காக தங்களின் உறவுகளுடன் கமலை சந்தித்தனர். அழைப்பிதழ் கொடுத்து வாழ்த்துப் பெற்றனர்.