கன்னம் வச்சி களவாடுகிற களவாணிப் பயல்களை பிடிக்கிறவர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் என்கிற ஹை டெக் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை.உடம்பெல்லாம் எண்ணையைத் தடவிக்கொண்டு ஓடுறாங்க சார் !
தீபாவளி ரிலீசான சர்க்கார் படத்தை கேபிள் டிவி, மற்றும் நெட்டுகளில் வெளியிடக்கூடாது என்று நீதி மன்றம் உத்திரவு போட்டிருக்கிறது.
ஆனால்,
“அண்ணே ,எச்.டி பிரிண்ட்! சூப்பர் ! நாங்க சீக்கிரமாவே தாரோம்” என தமிழ் ராக்கர்ஸ் டிவிட்டர்ல சொல்கிறார்கள்.
எப்படி சார் அவனுங்களை பிடிக்க முடியும்?