தீபாவளியை முன்னிட்டு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேரில் சந்தித்தார்.போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு இந்த சந்திப்பு நடந்தது.ரஜினிகாந்த், ரஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் காலையிலேயே அங்கு கூடி இருந்தனர்.அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.