“ஏம்ப்பா ,நாட்டை வளர்க்கிறதுக்கு காசு கொடுத்தா நீ கண்டபடி செலவு செய்றியா,நான்சென்ஸ்!” என சீறி இருக்கிறார் லண்டன் எம்.பி.பீட்டர்போன்.
இந்த அர்ச்சனை உலக சாதனைக்காக எழுப்பியுள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்காகத் தான்.!
“3௦௦ மில்லியன் பவுண்ட்ஸ்.அதாவது 11ஆயிரம் கோடி ரூபாய். நாட்டு வளர்ச்சிக்காக கொடுத்தால் அதில் 3 ஆயிரம் கோடியை சிலைக்கு செலவு செய்திருக்கிறீர்களே ,டோட்டல் நான்சென்ஸ்!” என்றிருக்கிறார் பீட்டர்போன்!
என்ன பண்றது வாங்கிக் கட்டிக்கவேண்டியதுதான்.!