நடிகர், இயக்குநர்,தயாரிப்பாளர் பக்ரு!
ஆரியன்,7 ம் அறிவு, காவலன் படங்கள் வழியாக தமிழர்களுக்கு அறிமுகம் ஆன மலையாளி .இரண்டரை அடி உயரம் என்பதால் கின்னஸ் விருது. காமர்ஸ் பட்டதாரி. உயரம் குள்ளம் என்பதால் தாழ்வு மனப்பான்மை .அதை தகர்த்தெறிந்து சாதனை செய்தவர்.
கல்யாணம் ஆகிவிட்டது .மனைவி காயத்ரி.மகள் தீப்தா கீர்த்தி. இரண்டாவது மகள் .முதல் பெண் பிறந்த சில மாதங்களில் இயற்கை அடைந்து விட்டது. அண்மையில் மகளின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடினார் .இதோ அவர் அனுப்பிய படம்.மகளின் கவுனும் இவரது கைலியும் ஒரே டிசைன்