இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் அம்மாள் கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. கணவர் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரமும் சொல்கிறது.