அப்பாடா ..உலகநாயகன் வாய் திறந்து விட்டார். சூப்பர் ஸ்டார் வாயைத் திறக்காவிட்டால் அவரது இமேஜ்க்கு அவரே தவுசன்ட்வாலா வைத்த மாதிரி ஆகிவிடும்! தற்போது கமல் டிவிட்டரில் ….
“முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.”
ரஜினி என்ன சொல்லப்போகிறாரோ!