டைபாய்டு காய்ச்சலை விட பன்றி காய்ச்சல் எனப்படும் ஸ்வைன் ஃப்ளு வுக்கு மக்கள் அதிகம் அச்சப்படுகிறார்கள். ஆபத்தான் காய்ச்சல். சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிற நிலையில் அந்த காய்ச்சலில் பிரபல நடிகர் பருத்தி வீரன் சித்தப்பு சரவணனும் பாதிக்கப்படிருக்கிறார். ஆரம்ப கட்ட நிலை என்பது கன்பர்ம் செய்யப்பட்டதால் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்பது தெரிகிறது.