எதிர்பார்த்த அளவுக்கு வடசென்னை வாரிக் குவிக்க வில்லை என்றாலும் வம்புகளை இறக்கி வைத்து விட்டது. கெட்ட,கெட்ட வார்த்தைகளை காதுகளில் கொட்டி ரணமாக்கிவிட்டது தனுஷ் டீம்.! ம்ம்ம்..யதார்த்தம்!!
அடுத்து மாரி.2.
மாரி .1 ன் தொடர்ச்சி இல்லை. தனுஷின் கேரக்டரை மட்டும் உள்ளே இறக்கி வைத்து அராத்து ஆனந்தியாக சாய்பல்லவியை ஆட்டோ ஓட்ட வைத்து அமர்க்களம் பண்ணியிருக்கிறார்களாம். பல்லவி இறங்கி குத்தி நடித்திருக்கிறார் என்கிறார்கள்.