ஆந்திராவில் தளபதி விஜய் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன என்கிறார்கள் தெலுங்கு தேசத்தினர். தமிழ் நாட்டைச் சேர்ந்த கமல்.ரஜினி. சூர்யா,கார்த்தி ,அஜித், ஆகியோருக்கு ஆந்திராவில் ரசிகர் வட்டம் அதிகம். ஆனால் இதுவரை தெலுங்கில் டப் செய்யப்பட்ட விஜய்யின் படம் விழா கொண்டாடியதில்லை .வசூலும் செய்ததில்லை.
ஆனால் சர்கார் படம் சூப்பர் கலெக்ஷன். தெலுங்கில் விஜய்க்கும் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.
பெத்த மனசுய்யா!