ஜூனியர்ஸ் நடிகைகள் எல்லாம் மீ டூ வில் பதிவு போடும் கட்டத்தில் சில சீனியர்சும் ரேகை வைத்திருக்கிறார்கள்.
தற்போது இலியானா நேரம்.
“எனக்கும் மீ டூ அனுபவம் இருக்கு. அதை சொல்வதற்கான டைம் இன்னும் வரல. வரட்டும் அப்ப சொல்றேன். மத்த விஷயங்கள் ஏதும் இருந்தா என்னுடைய இன்ஸ்டாகிராமில் சொல்வேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.நானும் ஆண்ட்ரூவும் சேர்ந்து வாழ்றோம்.சந்தோஷமாக இருக்கோம்” என்கிறார் இலியானா.