பரியேரும் பெருமாள் படம் பார்த்தேன் . அந்த படத்தோட மேக்கிங் மற்றும் லைப் ஸ்டைல் என்னை அந்த படத்துடன் ஒன்றிப் போக செய்து விட்டது. மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . அடுத்து கலைப்புலி எஸ்.தாணுவின் வி .கிரியேசன் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறேன். இயக்குனர் மாரிசெல்வராஜ் டீமுடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் .