முட்களை வாரி வீசுவது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் ரோஜா மலர்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். சிம்புவுக்கு ராஜயோகம் ஆரம்பமாகி இருக்கிறது. “வந்தா ராஜாவாகத்தான் வருவேன்” என்று கெத்துக் காட்டிய சிம்பு தற்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க இருக்கிறார், ஹெவியான ரோல். ஷங்கருடன் பேசி விட்டார்.இனி கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி. என்ன வேஷம்னு நினைக்கிறீங்க?
போலீஸ் அதிகாரி.! கமலுடன் நடிப்பில் மோதுகிற காட்சிகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.