கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், இதில் நடிகை த்ரிஷா சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது இந்நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.