அட்லியுடன் தளபதி விஜய் சேரமாட்டார் என சில ஊடகங்கள் ஆருடம் சொல்லி வந்த நிலையில் இன்று பூஜை போட்டுவிட்டது. விஜய்,ரகுமான் , ஏஜிஎஸ்.கூட்டணியும் வலுவானதுதான். சர்க்காரில் அரசியலை சங்காரம் செய்த விஜய் இதில் எந்த மாதிரியான அவதாரம் எடுப்பாரோ தெரியவில்லை. நிச்சயம் தணிக்கைக் குழு உறுப்பினர்களை மாற்றிவிடுவார்கள் என்று நம்பலாம்.