ஏவி.எம். படப்பிடிப்பு தளத்தில் இந்தியன் 2 படத்துக்காக உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று போட்டோ ஷூட் நடந்தது. தாத்தா வேஷம் ,அதே பிராஸ்தடிக் மேக் அப்.நான்கு மணி நேரம். காலை 5 மணிக்கே தொடங்கி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் பல கோணங்களில் கமலை இயக்கி ஷூட் பண்ணியிருக்கிறார். செல் போன் அந்த ஏரியாவிலேயே இல்லை. கடுமையான கட்டுப்பாடுகள். இன்று மாலை வரை போட்டோ ஷூட் நடக்கும் என்று தெரிகிறது.