இன்னும் ஒன்பதே நாட்கள்.! ஷங்கரின் மகத்தான சிருஷ்டி 2.0 வெளியாக!
சூப்பர் ஸ்டார் ரஜினி,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன் நடித்திருக்கும் இந்த படம் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது.
600 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்தப் படம் முழுமையான 3 டி படமாகும் .4 டி தொழில் நுட்பத்திலும் உருவாக்கப்பட்ட இப்படம் வி எஃப் எக்ஸ் தொழில் நுட்பம் சார்ந்ததாகும்.
1000 வி எஃப் எக்ஸ் நிபுணர்களின் மேற்பார்வையில் 3000 டெக்னிஷியன்கள் வேலை பார்த்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 2150 விஎஃப்எக்ஸ் ஷாட்ஸ்கள். எல்லாருமே கம்ப்யூட்டர் மனிதர்கள்தான்.!