
“என்னய்யா ,உங்க ஆளு ஒரு நைட்டுக்கு வருவாங்களா? ” என்று இன்றைய சூழ்நிலையிலும் ஒருத்தன் கேட்கிறான் என்றால் அவன் அனுபவஸ்தனா,அல்லது அராஜகனா ?
இப்படியெல்லாம் பாமரன் கேட்கத்தான் செய்வான்.
ஆனால் பிரபல நடிகை ஒருவரின் மானேஜரிடம் துபாயைச் சேர்ந்த நெல்சன் என்கிற ஒரு ஆள் அப்படி கேட்டிருக்கிறான்.
அந்த நடிகை கேரளத்தை சேர்ந்த நேஹா. இவரின் மானேஜருக்குத்தான் மேற்படியான் செய்தி அனுப்பி கேட்டிருக்கிறான்.
அவன் யார் என்ன செய்கிறான் என்பதெல்லாம் தெரியவில்லை.