இன்னும் நாலே நாட்கள் இருக்கும் நிலையில் 2 . 0 படத்தின் டிக்கெட் புக்கிங் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.சூப்பர் ஸ்டார் ரஜினி,அக்ஷய்குமார், ஆமி,ரகுமான் ஆகியோர் பங்கேற்றிருக்கிற படம்.
ஹைதராபாத் பிரசாத் தியேட்டரில் ஒரு நாளைக்கு 3 4 காட்சிகள். இது சிரஞ்சீவி பட சாதனையை முறியடித்து இருக்கிறது.
இந்த சாதனையை சென்னை சத்யம், பிவிஆர்,மாயாஜால் மூன்று தியேட்டர்களில் எந்த தியேட்டர் முறியடிக்கப் போகிறது என்று தெரியவில்லை
இன்னும் அவர்கள் ஆரம்பிக்கவில்லை.ஆனால் மாயாஜால் ஸ்கிரீன்ஸ் அதிகம் என்பதால் ( 1 3 ) 6 0 ஷோ வரை போட முடியும்.தமிழகம் முழுவதும் 7 0 0 ஸ்கிரீன்களில் படம் வெளியாகிறது.
நாளைக்குத்தான் முடிவு ஆகும் என தெரிகிறது.