தல அஜித் கார், பைக் ரேஸ் இவைகளில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவாரோ அதைப் போல ஆளில்லா குட்டி விமானங்களை பறக்கவிடுவதிலும் எக்ஸ்பெர்ட்.!
விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்ததும் குடும்பத்துடன் கோவா சென்று திரும்பியவர் தற்போது ஜெர்மனியில்.!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தக்ஷா எனும் குழுவின் ஆலோசகராக இருந்து வருகிறார்.
ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி மருத்துவ உதவி செய்வது பற்றி இந்த அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகிறது. இதற்காக ஜெர்மனி சென்றுள்ள அஜித் அங்குள்ள ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார். அந்தப் படம் தான் தற்போது வைரல்!