அன்றுதான் நடந்ததைப் போல அவ்வளவு வேதனையுடன் சொல்கிறார் ரகுல்பிரீத். மலரும் நினைவுகளில் அவருக்கு இனியவைகளும் இருக்கின்றன. வெறுத்தவைகளும் இருக்கின்றன.இரண்டும் இல்லாத வாழ்வு ஏது?
மீ டூ இயக்கம் கரைந்து ஓடும் பனிக்கட்டியாகி வந்தாலும் ரகுல்பிரீத் போன்றவர்கள் அவ்வப்போது ஃபிரிட்ஜை திறந்து எடுத்து வைக்கிறார்கள்.
“அந்த தயாரிப்பாளர் என்னை மிரட்டிப் பார்த்தார் அவரின் வழிக்கு சென்று விடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ .போய்யா சைத்தான் என்று நான் எனது நகைகளை எடுத்துக் கொண்டு திரும்பி விட்டேன். வழக்குப் போடுவேன் என்று மிரட்டினார். போட்டுக்க என்றேன்.அவ்வளவுதான் .எதுவும் நடக்கல.”என்கிறார் ரகுல்பிரீத்.