இன்று மாலை 6 மணிக்கு ‘பேட்ட’ படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,அனிருத் இதற்கு முன் `மரண மாஸ்’ பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டதை வலைதளங்களில் தற்போது பதிவிட்டுள்ளார்.
#MaranaMass in 2 hours 🥁🥁🥁#PettaParaak @karthiksubbaraj @sunpictures @Lyricist_Vivek pic.twitter.com/7cOW3Hqe9e
— Anirudh Ravichander (@anirudhofficial) December 3, 2018