தளபதி 63 படத்தில் நயனுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
இண்டஸ்ட்ரியில் இப்படி ஒரு காரணம் ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஒருதடவை நயனுக்கு அட்லி கதை சொன்னாராம்.அந்த கதை நயனுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது.
“எப்ப படம் பண்ணலாம்” என நயன் கேட்க “இந்த கதை உங்களுக்கு இல்லை”என சொன்னாராம் அட்லி.
ஆத்திரம் அடைந்த நயன் கையில் இருந்த செல்போனை தூக்கி வீசினாராம்.
அவரது கோபத்தை தணிப்பதற்காகவே இப்போது தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தை அட்லி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.நல்லது நடந்ததே அது போதும்.!