சூப்பர் ஸ்டார் ரஜினியின் மரணமாஸ் சற்று முன்னர் வெளியாகி அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அனிருத் குரலில் அதிரடியான பின்னணி இசையில் பாடல் துள்ளாட்டம் போடா வைக்கிறது.
‘தட்லாட்டம் தாங்க’
தர்லாங்க சாங்க’
‘உள்ளார வந்தான்னா
பொல்லாத வேங்க’
‘கெத்தா நடந்து வர்றான்
கேட்டையெல்லாம் கடந்து வர்றான்
ஸ்லீவ்வ சுருட்டி வர்றான்
காலரத்தான் பெரட்டி வர்றான்’