சர்கார் கலெக்சன் சாதனையை 2 பாயிண்ட் ஒ முறியடித்து இருக்கிறது. இதுவரை 500 கோடி கலெக்ட் பண்ணியதாக சொல்கிறார்கள்.
அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத செய்தி என்றாலும் ஆந்திராவை விட கர்நாடகாவில் சூப்பர் ஸ்டாரின் படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. சர்கார் முதல் நாள் வசூல் நாலரை கோடி .வாட்டாள் நாகராஜின் எதிர்ப்பையும் மீறி ரஜினி படம் 7.6 கோடி வசூல் செய்திருக்கிறது.
இதுவரை எந்த தமிழ்ப்படமும் இந்த அளவுக்கு வசூல் செய்ததில்லை என்கிறார்கள்
இந்த சாதனையை தல படம் விஸ்வாசம் முறியடிக்குமா? பார்க்கலாம்.!