வம்புக்கு அலைகிற நடிகை என்று ராக்கி சாவந்தை சொல்வார்கள். வாயைக் கொடுத்து காயம் படுவது சர்வ சாதாரணம்.
அம்மணிக்கு லாஸ் எஞ்சல்சில் முப்பதாம் தேதி கல்யாணம். அம்மாவுக்கு வயசு நாப்பது. கட்டிக்கப் போகிற ஆணழகன் தீபக் கலாலுக்கு நாப்பத்தஞ்சு .சேட்டைக்கார ஆளு.டி.வியில் பிரபலம்.
“ஏம்மா நிஜமாவே கல்யாணம் கட்டிக்கப் போறியா ,முன்ன மாதிரி பாதியிலேயே ஆளை அத்து விட்டிருவியா?”என்று ராக்கியிடம் கேட்டதற்கு “இது நிஜமாகவே காதல் கல்யாணம் தாங்க.கழட்டி விட்டிறமாட்டேன்”என்கிறார் ராக்கி சீரியசாக.
இவரை விட தீபக் கோணங்கி மாதிரி!படத்தை பார்த்தால் தெரியும்.
“இந்தம்மாவை எப்படி பிடிச்சிங்க மிஸ்டர் தீபக்,?”
“டி.வி.நிகழ்ச்சியில்தான் சந்திப்பு. காதலாகிப் போனேன்.புரபோஸ் பண்ணினேன் ,ராக்கி ஓகே சொன்னதால் அமெரிக்காவில் கல்யாணம். உடம்புல ஒட்டுத்துணி இல்லாம நிர்வாணமா…?” என்கிறார்.
“நீங்க மட்டுமா இல்ல ராக்கியுமா?” என்றால் மனிதர் சிரிக்கிறார்.