தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி கையில் குழந்தை. அக்காகாரி இன்னும் கல்யாணம் ஆகாமல் கன்னி கழியாமல்.!
என்னடா சிவராமா இந்த சோதனை?
காஜல் அகர்வாலைத்தான் சொல்கிறோம்.
“இந்த வருசமே கல்யாணம் நடந்திருக்கணும். வருஷ ஆரம்பத்தில் உடம்புக்கு சரியில்ல.மூணு மாசம் ரெஸ்ட்.வீட்டோட இருந்தாச்சு. சரி.கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடலாம்னு முடிவு பண்ணினா. படங்கள் வர ஆரம்பிச்சிருச்சி. விட முடியல. ஷங்கர் சார் டைரக்ஷன். கமல் சார் படம்னு வந்த வாய்ப்பை எப்படி கை விட முடியும். அதான் கல்யாண திட்டத்தை ஒத்திவச்சிட்டேன்” என்கிறார் காஜல் அகர்வால்.
சரிம்மா ! 2019 -ல் கல்யாணம் நடந்திடுமா..அத சொல்லுங்க!