சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு ‘புது வருடத்தில் அட்டகாசமாக தொடங்குகிறது.
சிம்புவின் பிறந்த நாளான பிப்.3 ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம்.
அரசியல் இல்லாமலா?
மாநாடு என்கிற பெயரிலேயே அரசியல் இருக்கிறதே!
அமைதியாக போய்க் கொண்டிருக்கும் இவரை சிலர் சீண்டிப்பார்த்து விட்டார்கள்..
அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த படம் அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.