அப்பாடி ..”பா.ஜ.க.வுக்கு பெருத்த பின்னடைவு .பாஜக தனது செல்வாக்கை இழந்திருப்பதை தேர்தல் முடிவுகள் நன்றாக காட்டுகிறது “என்று சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறி இருக்கிறார்.
பாஜக பலம் வாய்ந்த மத்திய பிரதேசத்தில் 1 2 மந்திரிகள் படு தோல்வி அடைந்திருக்கிறார்கள் .