கடைத் திறப்பு விழாக்களுக்குப் போனால் பல லட்சங்கள் கிடைக்கும் என்று நினைக்கிற நடிகைகளுக்கு ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ நடிகை ஜரீனா கான் ஒரு பாடம்.
விழாக்களுக்குப் போகலாம்,ஆனால் பாதுகாப்பு முக்கியம்.
அவுரங்கபாத்தில் கடை திறப்பு விழாவுக்கு போன ஜரீனா கானால் காருக்கு திரும்பமுடியல. ரசிகர்கள் கூட்டம் மொய்க்கிறது.
கூட்டத்தில் நல்லவர்களும் இருப்பார்கள்.சிலர் வேற மாதிரியான ஆட்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு ஆள் கூட்டத்துடன் கூட்டமாக கலந்து ஜரினாவின் ‘அந்த ‘இடத்தைப் பிடித்து விட்டான் .ஒரே அறை! ஓடியே விட்டான். ஆக நடிகைகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.