தமிழ்ச்சினிமா அடுத்த கட்டத்துக்கு போயிருக்குன்னு சொல்றது சரிதாங்க.
ரமேஷ் அரவிந்த் டைரக்ட் பண்ணியிருக்கிற படம் பாரீஸ் பாரீஸ்.!
காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். ஒரு இந்திப்படத்தின் ரீமேக்.இதில் விருதுநகர் பெண்ணாக வருகிறார் காஜல். என்ன வேடிக்கைன்னா ஹனிமூனுக்கு தனியாகவே பாரீஸ் போகிறார்.இந்த படத்தின் டீசர் வந்திருக்கிறது. அட்டகாசமாக இருக்கிறது. பாரீசில் ஒரு பெண் காஜலின் மார்பை அழுத்துவது போலவும் அதை எதிர்பார்க்காத காஜல் அதிர்ச்சியடைவது போலவும் டீசரில் இருக்கிறது.’அவ செக்ஸ் வெச்சிண்டாளாம்’என வசனமெல்லாம் இருக்கு.முரட்டுக்குத்துதான்!