பெத்தவங்களுக்கு நல்ல பேரு வாங்கிக்கொடுக்கலேன்னாலும் பரவாயில்ல. கெடுக்காமல் இருக்கலாம்ல? பிரபல எழுத்தாளர் சாவி. அவரது கதைகளில் ஆபாசம் என்பதே இருக்காது. அவரது பேத்திதான் வைஷ்ணவி. இவங்க யாரு தெரியும்ல, பிகபாஸ் சீசன் 2 -ல் ஒருத்தருக்கொருத்தர் போட்டுக் கொடுத்த ஆளு. வானொலியில் ஆர் ஜே வாக இருக்கிறார். இவர்தான் நீச்சலுடையில் இருக்கிறார். நல்ல வேளை தாத்தா இல்லை!