தமிழ்ச்சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார். இவர் வாங்கும் சம்பளமும் நம்பர் ஒன்தான். மிக அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார்.இவரிடம் விலை உயர்ந்த கார்கள் நான்கு இருக்கின்றன.3 கோடி மதிப்புள்ள மெர்சிடீஸ் வேகன் ,5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் ,1 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் பாண்டம்,2 2 கோடி மதிப்புள்ள லிமோஷின் ஆகிய கார்களைத் தவிர வேறு சில கார்களும் இருக்கின்றன.
“