காதலரை அன்பினால் செல்லமாக கடிப்பார்கள்,அடிப்பார்கள். முரட்டுத்தனமாக முத்தமும் கொடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் பிக்பாஸ் வாருணியின் காதல் அடி வேறு விதம்.! வாங்கியவர் அவரது ஸ்வீட் ஹார்ட் சிவா.
கும்பகோணம் கோவில் வாசலில் சிவகுமாருக்கு முளைத்த காதலை வெளிப்படுத்துவதற்குள் அவர் பட்ட பாடு.ப்பா!
போனில் பேசினால் சுஜா வாருணி எடுப்பதில்லை. ஒரு தடவை “செருப்பால் அடிப்பேன்!” என்று எச்சரித்தும் சிவகுமார் கேட்பதாக இல்லை.அந்த அழகி மீது அவ்வளவு காதல்.!
கடைசியில் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது !